பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்கல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, கொரோனா தடுப்பு உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி ஹோப் நிறுவனம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வழங்கி வருகிறது. அதேபோல்,

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, கொரோனா தடுப்பு உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி ஹோப் நிறுவனம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு பொருட்களை வழங்கி வருகிறது. அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முகக்கவசம், பாதுகாப்பு உடை, கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், ேஹாப் இயக்குனர் ஜோசப் விக்டர் பங்கேற்று மருத்துவ அலுவலர்கள் மணிரத்தினம், மணிகண்டன், சுகன்யா ஆகியோரிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X