சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து பணம் நகை திருட்டு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கண்டமங்கலம்,-கண்டமங்கலம் அருகே வீடு புகுந்து பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த ஆழியூரைச் சேர்ந்தவர் நாராயணன் 37; இவரது மனைவி ஜெயசுதா, 32; இருவரும், திருவாண்டார்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி இருவரும் வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர்.மாலை நாராயணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது

கண்டமங்கலம்,-கண்டமங்கலம் அருகே வீடு புகுந்து பணம், நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த ஆழியூரைச் சேர்ந்தவர் நாராயணன் 37; இவரது மனைவி ஜெயசுதா, 32; இருவரும், திருவாண்டார்கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி இருவரும் வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர்.மாலை நாராயணன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த 4,700 ரூபாய், 2 கிராம் மோதிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது.புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X