பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் வட்டார அரசு மருத்துவமனை பகுதியில் குறைந்த தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்ய புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என டாக்டர்கள், பொதுமக்கள் எம்.எல்.ஏ., புகழேந்தியிடம் மனு அளித்தனர்.இதையடுத்து மருத்துவமனை அருகே

விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு புதிய மின்மாற்றி இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் வட்டார அரசு மருத்துவமனை பகுதியில் குறைந்த தாழ்வழுத்த மின்சாரத்தை சரி செய்ய புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என டாக்டர்கள், பொதுமக்கள் எம்.எல்.ஏ., புகழேந்தியிடம் மனு அளித்தனர்.இதையடுத்து மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட 100/22 கேவி மின்மாற்றியை இயக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார்.செயற் பொறியாளர் சைமன் சார்லஸ், உதவி செயற்பொறியாளர் பிரசன்னா, உதவி மின்பொறியாளர் பிரபு , பி.டி.ஓ., நாராயணன், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், டாக்டர் பாலாஜி அய்யனார், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், தலைமை செவிலியர் புனிதா, ஒன்றிய பொறியாளர் இளையராஜா, ஊராட்சி செயலாளர் சண்முகம், தி.மு.க., மாவட்ட துணை அமைப்பாளர்கள் எத்திராசன், முரளி, ராஜசேகர், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X