பொது செய்தி

இந்தியா

ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பதிவு செய்ய அழைப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட் டிக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி மாநில ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொதுச்செயலாளர் தாமஸ் விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரி மாநில அளவிலான 23வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, வரும் அக்டோபர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.பங்கேற்க விரும்பும் ஸ்கேட்டிங் விளையாட்டு

புதுச்சேரி : மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட் டிக்கு இணையதளம் மூலம் பதிவு செய்து கொள் ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாநில ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொதுச்செயலாளர் தாமஸ் விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரி மாநில அளவிலான 23வது ரோலர் ஸ்கேட்டிங் போட்டி, வரும் அக்டோபர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.பங்கேற்க விரும்பும் ஸ்கேட்டிங் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களைப் பற்றிய விவரங்களை முதலில் ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளன இணையதளத்தில் (RSFI) indiaskate.com பதிவு செய்ய வேண்டும்.

போட்டிக்கான விண்ணப்பத்தை, புதுச்சேரி மாநில ரோலர் ஸ்கேட்டிங் சங்க இணையதளத்தின் www.prsa98.com மூலம் பெற்றுக் கொள்ளலாம்.இணைய வழியாக செட்டம்பர் 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு சங்க பொதுச்செயலாளர் தாமசை 93677 42124 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X