ஈச்சேரி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈச்சேரி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

Added : ஆக 23, 2021
Share
திண்டிவனம்-திண்டிவனம் அருகே ஈச்சேரி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஈச்சேரி அன்பின்பாதை கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் சேகர் சார்பில்

திண்டிவனம்-திண்டிவனம் அருகே ஈச்சேரி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை யாகசாலை பூஜையைத் தொடர்ந்து, கடம் புறப்பாடாகி கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஈச்சேரி அன்பின்பாதை கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் சேகர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி., கணேசன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X