இளம்பெண் கடத்தல்: போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கடத்தல்: போலீசார் விசாரணை

Added : ஆக 23, 2021
Share
ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அருகே இளம்பெண்ணைக் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் கிரகோரி மகள் ஞானப்பூ, 25; கிரகோரி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 18ம் தேதி வெளியூருக்கு சென்றிருந்தனர்.ஞானப்பூ வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் 19ம் தேதி மாலை வீட்டிற்கு வந்த போது ஞானப்பூவைக் காணவில்லை. பல

ரிஷிவந்தியம்-ரிஷிவந்தியம் அருகே இளம்பெண்ணைக் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தைச் சேர்ந்தவர் கிரகோரி மகள் ஞானப்பூ, 25; கிரகோரி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 18ம் தேதி வெளியூருக்கு சென்றிருந்தனர்.ஞானப்பூ வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் 19ம் தேதி மாலை வீட்டிற்கு வந்த போது ஞானப்பூவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த அழகாபுரத்தைச் சேர்ந்த அந்துவான் மகன் ஜூலியன் என்பவர், ஞானப்பூவை கடத்திச் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X