பொது செய்தி

இந்தியா

பிச்சாவரம் இன்று திறப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கிள்ளை : கொரோனா தொற்று பரவலை தடுக்க, பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முதல் மூடப்பட்டது. தமிழகத்தில் தொற்று குறைந்து வருவதால், இன்று முதல் படகு இல்லங்களை திறக்க அரசு அனுமதியளித்தது. பிச்சாவரம் சுற்றுலா மையம் இன்று (23ம் தேதி) திறக்கப்படுகிறது. படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கிருமி நாசினி, தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து சவாரிக்கு

கிள்ளை : கொரோனா தொற்று பரவலை தடுக்க, பிச்சாவரம் சுற்றுலா மையம் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முதல் மூடப்பட்டது.

தமிழகத்தில் தொற்று குறைந்து வருவதால், இன்று முதல் படகு இல்லங்களை திறக்க அரசு அனுமதியளித்தது. பிச்சாவரம் சுற்றுலா மையம் இன்று (23ம் தேதி) திறக்கப்படுகிறது. படகு சவாரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, கிருமி நாசினி, தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்து சவாரிக்கு அனுமதியளிக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளையும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X