பொது செய்தி

தமிழ்நாடு

கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.கடலுார் அட்வென்சர் யோதா (தற்காப்பு கலை) அகாடமி மாணவ, மாணவியர் உலகளவில் ஆன் லைன் வாயிலாக நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில்
 கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம்

கடலுார் : கடலுாரில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

கடலுார் அட்வென்சர் யோதா (தற்காப்பு கலை) அகாடமி மாணவ, மாணவியர் உலகளவில் ஆன் லைன் வாயிலாக நடந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அகாடமி பயிற்சியாளர் அப்துல் ரகீம் கைம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X