பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் நிகழ்ச்சி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
விழுப்புரம்-ஆவணி அவிட்டத்தையொட்டி, விழுப்புரம் சங்கரமடத்தில் பிராமணர்கள் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது.ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் நாளில் பிராமணர்கள், செட்டியார் சமூகத்தினர் பலரும் பூணுால் அணிந்த கொள்வது வழக்கம். நேற்று ஆவணி அவிட்டத்தையொட்டி, விழுப்புரம் சங்கரமடத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் பேசும் பிராமணர்கள் ஏராளமானோர் பங்கேற்று பூணுால்

விழுப்புரம்-ஆவணி அவிட்டத்தையொட்டி, விழுப்புரம் சங்கரமடத்தில் பிராமணர்கள் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது.ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் ஆவணி அவிட்டம் நாளில் பிராமணர்கள், செட்டியார் சமூகத்தினர் பலரும் பூணுால் அணிந்த கொள்வது வழக்கம். நேற்று ஆவணி அவிட்டத்தையொட்டி, விழுப்புரம் சங்கரமடத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் பேசும் பிராமணர்கள் ஏராளமானோர் பங்கேற்று பூணுால் அணிந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சங்கரநாராயணன், பொது மேலாளர் ராமமூர்த்தி, வேத விற்பனர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். இதே போல், இங்குள்ள ஆர்யவைசிய மண்டபத்தில் செட்டியார் சமூகத்தினர் பூணுால் அணிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X