பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணி அவிட்டம் சிறப்பு அபிேஷகம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆவணி ஆவிட்டம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆவணி ஆவிட்டத்தையொட்டி பிரதோஷ நாயகருக்கு நேற்று அபிேஷகம் நடந்தது. சன்னதி முன்பு ஆலய அர்ச்சகர்கள் சந்தியாவந்தனம், சங்கல்பம் செய்து புதிய பூணுால் அணிந்து கொண்டனர். பவித்ர பூஜை, சமிதாதானம் ேஹாமம் நடந்தது. பாடலீஸ்வரருக்கு அபி ேஷகம், தீபாராதனை நடந்தது. கொரோனா

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆவணி ஆவிட்டம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆவணி ஆவிட்டத்தையொட்டி பிரதோஷ நாயகருக்கு நேற்று அபிேஷகம் நடந்தது. சன்னதி முன்பு ஆலய அர்ச்சகர்கள் சந்தியாவந்தனம், சங்கல்பம் செய்து புதிய பூணுால் அணிந்து கொண்டனர். பவித்ர பூஜை, சமிதாதானம் ேஹாமம் நடந்தது. பாடலீஸ்வரருக்கு அபி ேஷகம், தீபாராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கால் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்துள்ளதால் சிலர் வீடுகளில் பூணுால் அணிந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X