ஈ.பி. சிங்காரவேல் கார்டன் மனைப்பிரிவு துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈ.பி. சிங்காரவேல் கார்டன் மனைப்பிரிவு துவக்க விழா

Added : ஆக 23, 2021
Share
மந்தாரக்குப்பம் : நெய்வேலி ஆர்ச் கேட் எதிர்புறம் ஈ.பி., சிங்காரவேல் கார்டன் புதிய மனைப் பிரிவு துவக்க விழா நடந்தது.நெய்வேலி ஆர்ச்கேட் எதிர்புறம் டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்ற ஈ.பி., சிங்காரவேல் கார்டன் புதிய மனைப் பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மனைகளை முன்பதிவு செய்தனர். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நெய்வேலி

மந்தாரக்குப்பம் : நெய்வேலி ஆர்ச் கேட் எதிர்புறம் ஈ.பி., சிங்காரவேல் கார்டன் புதிய மனைப் பிரிவு துவக்க விழா நடந்தது.

நெய்வேலி ஆர்ச்கேட் எதிர்புறம் டி.டி.சி.பி., அப்ரூவல் பெற்ற ஈ.பி., சிங்காரவேல் கார்டன் புதிய மனைப் பிரிவு துவக்க விழா நேற்று நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மனைகளை முன்பதிவு செய்தனர்.

சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நெய்வேலி ஆர்ச் கேட் எதிர்புறம் கே.எஸ்.கே., நகர், அழகர் நகர் விஸ்தரிப்பு அருகில் மிக நேர்த்தியான அமைப்புடன் அரசு அங்கீகாரம் பெற்ற ஆர்.கே., குரூப்ஸின் ஈ.பி., சிங்காரவேல் கார்டன் புதிய மனைப்பிரிவு விற்பனை துவங்கப்பட்டுள்ளது. மனைப்பிரிவு முழுவதும் 33, 24 அடி தார் சாலை வசதி, மின்சார வசதி, உடனே வீடு கட்டி குடியேற ஏற்ற மனைப்பிரிவு, பூங்கா மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மனை பிரிவு அமைந்து உள்ளது என ஆர்.கே.குரூப்ஸ் கண்ணன், சிவக்குமார் தெரிவித்தனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X