பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.எல்.எஸ்., சாட்டிலைட் நிறுவனத்தில் தேர்வுக்கான பயிற்சி

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலுார் : ஏ.எல்.எஸ்.,சாட்டிலைட் எஜூகேஷன் நிறுவனம் சார்பில் மத்திய அரசின் சிவில் பணி தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஏ.எல்.எஸ்.,சாட்டிலைட் எஜூகேஷன் நிறுவனத்தினர் கூறியதாவது: ஏ.எல்.எஸ்., சாட்டிலைட் எஜுகேஷன் என்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டில்லியில் உள்ளது. இங்கு ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்.,- ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 24 மத்திய அரசின் சிவில் பணி தேர்வுகளுக்கு

கடலுார் : ஏ.எல்.எஸ்.,சாட்டிலைட் எஜூகேஷன் நிறுவனம் சார்பில் மத்திய அரசின் சிவில் பணி தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஏ.எல்.எஸ்.,சாட்டிலைட் எஜூகேஷன் நிறுவனத்தினர் கூறியதாவது: ஏ.எல்.எஸ்., சாட்டிலைட் எஜுகேஷன் என்ற நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டில்லியில் உள்ளது. இங்கு ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்.,- ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 24 மத்திய அரசின் சிவில் பணி தேர்வுகளுக்கு தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது.சாட்டிலைட் மூலமாக இந்தியா முழுவதும் கிளைகள் ஏற்படுத்தி குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் கிளைகள் முதல் தளம், எஸ்.ஆர்.எம்., ஸ்டீல் அவுஸ், தவளக்குப்பம், புதுச்சேரி 605007 என்ற முகவரியிலும், எம்.ஆர்.வி., டவர்ஸ், எண் - 56/16, 2வது தளம், சி.கொத்தங்குடிதோப்பு, இன்ஜினியரிங் கல்லுாரி சாலை, அண்ணாமலை நகர், சிதம்பரம், 608002 என்ற முகவரியிலும், எண் - 5/2, கடலுார் மெயின்ரோடு, நரசிங்க புரம், ஆத்துார் தாலுகா, சேலம் 636108 என்ற முகவரியிலும் இயங்குகிறது.

இங்கு பயிற்சி பெறும் மாணவர்களிடம் லேப் டாப் மட்டும் இருந்தால் போதும். சிறப்பு பேராசிரியர்கள் மூலம் ஆன்லைன் வழியாகவும் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. கடந்த 19 ஆண்டுகளில் இங்கு பயின்ற மாணவர்களில் 3,000 பேருக்கும் அதிகமானோர் மத்திய அரசு பணிக்கு தேர்வாகியுள்ளனர். கடந்தாண்டு 172 பேர் தேர்வாகினர். தற்போதைய காலக் கட்டத்தில் வட இந்தியர்கள் அதிகளவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., பணிக்கு தேர்வாகின்றனர். தென்னிந்தியாவில் அதிகளவில் இப்பணிகளுக்கு தேர்வாகாததற்கு தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். ஏ.எல்.எஸ்., சாட்டிலைட் எஜூகேஷன் நிறுவனத்தின் பயிற்சி பெறுவதன் மூலமாக கிராமப்புற மாணவர்களும் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 24 மத்திய அரசு பணிகளுக்கு எளிதாக செல்லலாம்.

கல்விக் கட்டணம் தவணை முறையில் செலுத்த வசதிகள் உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஜி.எஸ்., பவுண்டேஷன் கோர்சில் சேர்வதன் மூலமாக முதல் முயற்சிலேயே மத்திய அரசுப் பணிக்கு தேர்வாகலாம். மிகச் சிறந்த பேராசிரியர்கள் மூலமாக ஆப்ஷனல் சப்ஜெக்ட் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி மையங்களில் நேரடியாகவும், ஆன் லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 8667867044, 85082 52127 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X