பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் செயின் பறிப்பு சம்பவம் மூங்கில்துறைப்பட்டில் மக்கள் அச்சம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் வனக் காட்டிலிருந்து வடபொன்பரப்பி வனகாட்டுவரை செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. தனியாக மொபட்டில் செல்லும் பெண்களை குறிவைத்து பின்தொடர்ந்து மர்ம நபர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் வனக் காட்டிலிருந்து வடபொன்பரப்பி வனகாட்டுவரை செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. தனியாக மொபட்டில் செல்லும் பெண்களை குறிவைத்து பின்தொடர்ந்து மர்ம நபர்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.அடிக்கடி இது போன்று நடக்கும் சம்பவங்களைத் தடுக்க கடுவனுார் வனக் காட்டிலிருந்து வடபொன்பரப்பி வரை பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X