பொது செய்தி

தமிழ்நாடு

பஞ்சரான ஒன்றிய சாலை உளுந்தை மக்கள் அவதி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உளுந்தை : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இந்த ஊராட்சி வழியாக, கிளாய், வயலுார், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இதில், உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள ஒன்றிய சாலை, சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில், இருசக்கர
 பஞ்சரான ஒன்றிய சாலை உளுந்தை மக்கள் அவதி

உளுந்தை : கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது உளுந்தை ஊராட்சி. இந்த ஊராட்சி வழியாக, கிளாய், வயலுார், ஸ்ரீபெரும்புதுார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இதில், உளுந்தை ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள ஒன்றிய சாலை, சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் சென்று வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் சேதமடைந்த ஒன்றிய சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், ''உளுந்தை ஊராட்சியில் சேதமடைந்த ஒன்றிய சாலையை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X