பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் கடன் மேளா

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா ஆக.27 வரை நடக்க உள்ளது' என,கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: தொழில் முதலீட்டு கழகம் தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. திண்டுக்கல் பாண்டியன் நகர் முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில் உள்ள இதன் கிளை அலுவலகத்தில் ஆக.27 வரை கடன் திட்டங்கள் தொடர்பாக மேளா நடக்க

திண்டுக்கல் : 'திண்டுக்கல்லில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா ஆக.27 வரை நடக்க உள்ளது' என,கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

அவர் தெரிவித்தது: தொழில் முதலீட்டு கழகம் தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. திண்டுக்கல் பாண்டியன் நகர் முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில் உள்ள இதன் கிளை அலுவலகத்தில் ஆக.27 வரை கடன் திட்டங்கள் தொடர்பாக மேளா நடக்க உள்ளது.இதில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை உண்டு. நீட்ஸ் திட்டத்திற்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் தங்கள் திட்டங்களுடன் நேரில் வந்து கடன், மானியம் பெற விண்ணப்பிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X