ரோட்டோர முட்செடிகள் ஆக்கிரமிப்பால் சிரமம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
போடி : போடி அருகே பொட்டல்களத்திலிருந்து பண்ணைத்தோப்பு செல்லும் ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வர சிரமப்படுகின்றனர்.போடி அருகே தீர்த்ததொட்டி - தேனி மெயின் ரோட்டிலிருந்து 4 கி.மீ., துாரத்தில் பண்ணைத்தோப்பு, பத்திரகாளிபுரம் அமைந்துள்ளது. போடி மீனாவிலக்கிலிருந்து பொட்டல்களம் வழியாக பத்திரகாளிபுரம்,

போடி : போடி அருகே பொட்டல்களத்திலிருந்து பண்ணைத்தோப்பு செல்லும் ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வர சிரமப்படுகின்றனர்.

போடி அருகே தீர்த்ததொட்டி - தேனி மெயின் ரோட்டிலிருந்து 4 கி.மீ., துாரத்தில் பண்ணைத்தோப்பு, பத்திரகாளிபுரம் அமைந்துள்ளது. போடி மீனாவிலக்கிலிருந்து பொட்டல்களம் வழியாக பத்திரகாளிபுரம், பண்ணைத்தோப்பு செல்ல 3 கி.மீ., ஆகும்.இதனால் ஒரு கி.மீ., துாரம் சுற்றிச்செல்வது குறைகிறது.

ஆனால் இந்த ரோட்டின் இருபுறமும் முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வர சிரமம் ஏற்படுகிறது. எதிரே பார்க்கமுடியாமல் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே முட்செடிகளைஅகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X