பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கூடலுார் : தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, தேவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்தனர். இவர்களுக்கு அரசு சார்ந்த உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தவும், இவர்களின் குடும்பத்தினருக்கு

கூடலுார் : தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

கூடலூர், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, தேவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்தனர். இவர்களுக்கு அரசு சார்ந்த உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தவும், இவர்களின் குடும்பத்தினருக்கு மளிகை தொகுப்புகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இப்பணியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டி, அழகேசன், பாண்டியன், துளசி வெங்கட், சதீஷ் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X