இன்றைய நிகழ்ச்சிகள் (23.08.21)

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், வீரபாண்டி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, மாலை 6:00

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், வீரபாண்டி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், தேனி, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.

சிறப்பு பூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில் பெரியகுளம் ரோடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 8:00 மணி,சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: கணேச கந்தபெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர் தேனி, காலை 6:00 மணி, இரவு: 7:00 மணி.

சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணி.பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், மாலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி முத்துக் கருப்பணசுவாமி கோயில், கோட்டூர், காலை 7:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8.00 மணி.சிறப்பு பூஜை: கன்னிகாபரமேஸ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயில், அல்லிநகரம், ஏற்பாடு: ஆர்ய வைஸ்ய வாசவி அறக்கட்டளை, காலை 6.00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், மேல்மங்கலம், காலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி, தேனி, காலை 8:00 முதல் 9:00 மணி

பொது

இலவச தையல், அழகு கலை, பூஜைப் பொருட்கள் தயாரிப்பு, காளான் வளர்ப்பு பயிற்சி: தாலுகா அலுவலகம் எதிரே, கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தேனி, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X