சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி முறைகேடு புகார்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மதுரை : திருமங்கலம், கள்ளிக்குடி வட்டாரங்களில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை முறையாக வரவு வைக்காததாக புகார் எழுந்தது. விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பின் வட்டார மேலாளர்கள் ஜெகதீஸ்வரி, சுப்பு நிதியை முறைகேடாக கையாண்டதாக அறிக்கை தாக்கல் செய்தனர். அவர்களை பணியில்இருந்து விடுவிக்க

மதுரை : திருமங்கலம், கள்ளிக்குடி வட்டாரங்களில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகையை முறையாக வரவு வைக்காததாக புகார் எழுந்தது.

விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பின் வட்டார மேலாளர்கள் ஜெகதீஸ்வரி, சுப்பு நிதியை முறைகேடாக கையாண்டதாக அறிக்கை தாக்கல் செய்தனர். அவர்களை பணியில்இருந்து விடுவிக்க ஊரக வாழ்வாதார இயக்க திட்ட கூடுதல் இயக்குனர் பிரபாகரன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X