ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தீ

Added : ஆக 23, 2021
Share
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கமிஷனர் அறை உள்ளே யு.பி.எஸ்., பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மின்கசிவால் நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. காவலர் லோகமணி தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பர்னிச்சர், ஜன்னல் கண்ணாடிகள், அறை தடுப்புகள்சேதமுற்றன. உடனடி நடவடிக்கையால் கிழக்கு பகுதியில் பீரோக்களில் இருந்த ஆவணங்களும்,

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கமிஷனர் அறை உள்ளே யு.பி.எஸ்., பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மின்கசிவால் நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.

காவலர் லோகமணி தகவலின்படி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பர்னிச்சர், ஜன்னல் கண்ணாடிகள், அறை தடுப்புகள்சேதமுற்றன. உடனடி நடவடிக்கையால் கிழக்கு பகுதியில் பீரோக்களில் இருந்த ஆவணங்களும், மற்ற பகுதிகளும் தீ விபத்தில் இருந்து தப்பியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X