பொது செய்தி

தமிழ்நாடு

கும்பாபிஷேகம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அய்யூர் கவிநகரில் வலம்புரி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்நடந்தது. ஆக.,21 முதல்கால யாகபூஜை துவங்கி வாஸ்து சாந்தி கோ பூஜைகள் நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகசாலை கணபதி பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்குபேந்திரன், கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அய்யூர் கவிநகரில் வலம்புரி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்நடந்தது.

ஆக.,21 முதல்கால யாகபூஜை துவங்கி வாஸ்து சாந்தி கோ பூஜைகள் நடந்தன. நேற்று காலை 2ம் கால யாகசாலை கணபதி பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்குபேந்திரன், கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X