பவுர்ணமி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவுர்ணமி பூஜை

Added : ஆக 23, 2021
Share
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து கவசம் சாத்துப்படியானது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. பக்தர்கள்
 பவுர்ணமி  பூஜை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் முடிந்து கவசம் சாத்துப்படியானது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில், ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X