பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா​ தடுப்பூசி முகாம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை சாமுண்டி விவேகானந்தன் நினைவாக பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதிபள்ளியில் நாளை (ஆக.,24) முதல் ஆக., 26 வரை காலை 9:30 - மாலை 4:00 மணி இலவசகொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைத்து வயதினரும் கோவிஷீல்டு, கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தலாம். தடுப்பூசி செலுத்த வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். தொடர்புக்கு 94424

மதுரை : மதுரை சாமுண்டி விவேகானந்தன் நினைவாக பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதிபள்ளியில் நாளை (ஆக.,24) முதல் ஆக., 26 வரை காலை 9:30 - மாலை 4:00 மணி இலவசகொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைத்து வயதினரும் கோவிஷீல்டு, கோவாக்சின் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தலாம். தடுப்பூசி செலுத்த வருவோர் ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். தொடர்புக்கு 94424 08009.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X