கருட வாகனத்தில் திருவீதி உலா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருட வாகனத்தில் திருவீதி உலா

Added : ஆக 23, 2021
Share
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து பூச்சியூர் செல்லும் வழியில், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. வெங்கடேச பெருமாள் திருவீதி உலா செல்ல, அத்திமரத்தில் புதிய கருட வாகனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளில், வெங்கடேச
 கருட வாகனத்தில்  திருவீதி உலா

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து பூச்சியூர் செல்லும் வழியில், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. வெங்கடேச பெருமாள் திருவீதி உலா செல்ல, அத்திமரத்தில் புதிய கருட வாகனம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பவுர்ணமி நாளில், வெங்கடேச பெருமாள் புதிய கருடவாகனத்தில் எழுந்தருளி, அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X