பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி விழா: இந்து முன்னணி முடிவு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்,:கோவை வடக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் நடந்தது. கோவை வடக்கு பகுதியில், வரும் செப்., 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை, மூன்று நாட்கள் விழாவாக, ஆயிரம் இடங்களில் நடத்துவது; துடியலுார், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் விசர்ஜன ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கோட்ட செயலாளர்கள் பாலன்,
 விநாயகர் சதுர்த்தி விழா: இந்து முன்னணி முடிவு

பெ.நா.பாளையம்,:கோவை வடக்கு இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில் நடந்தது. கோவை வடக்கு பகுதியில், வரும் செப்., 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை, மூன்று நாட்கள் விழாவாக, ஆயிரம் இடங்களில் நடத்துவது; துடியலுார், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் விசர்ஜன ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கோட்ட செயலாளர்கள் பாலன், ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய் கார்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X