பொது செய்தி

தமிழ்நாடு

108 விளக்கு பூஜை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கடலாடி : கடலாடி முத்தாலம்மன்கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.மூலவருக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட11 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜையை பூஜகர் கூரியைய்யா செய்திருந்தார்.ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில்

கடலாடி : கடலாடி முத்தாலம்மன்கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.மூலவருக்கு பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட11 வகையான அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜையை பூஜகர் கூரியைய்யா செய்திருந்தார்.ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X