சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : 'ஹால்மார்க்' புதிய சட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஹால்மார்க் ஹைடு கோடு என்ற புதிய சட்டத்திற்கு நகை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை மத்திய அரசு நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் காலை 9:00 முதல் 11:30 வரை அனைத்து

ராமநாதபுரம் : 'ஹால்மார்க்' புதிய சட்டத்தை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை சந்திப்பில் நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஹால்மார்க் ஹைடு கோடு என்ற புதிய சட்டத்திற்கு நகை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை மத்திய அரசு நீக்க வலியுறுத்தி ராமநாதபுரம் தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் காலை 9:00 முதல் 11:30 வரை அனைத்து நகைக்கடைகளை மூடினர்.

அரண்மனை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் சி.சாந்தமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரவீந்திரன், பொதுச்செயலாளர் லெட்சுமணன், இணை செயலாளர்கள் பிரபாகரன், ஹரிஹரன், ராஜசேகரன், பொருளாளர் சிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X