பொது செய்தி

தமிழ்நாடு

கருவாடு உலர்த்துவதில் மீனவர்களுக்கு சிக்கல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
உப்பூர் : கடற்கரைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், கருவாடு உலர்த்துவதில் மீனவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரை தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, காரங்காடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இத்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்தது போக, எஞ்சிய மீன் வகைகளை

உப்பூர் : கடற்கரைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், கருவாடு உலர்த்துவதில் மீனவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, மோர்ப்பண்ணை, காரங்காடு உள்ளிட்ட கடலோர கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இத்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்தது போக, எஞ்சிய மீன் வகைகளை வெயிலில் உலர்த்தி கருவாடு களாக மாற்றி விற்பனை செய்துவருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும்மேலாக கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், மீன்களை கருவாடாக மாற்றுவதில், இப்பகுதி மீனவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X