குடும்ப தகராறால் தற்கொலை முயற்சி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
டி.பி.சத்திரம் : டி.பி.சத்திரம் அருகே, குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்றவர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.டி.பி.சத்திரம் ஐந்தாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி, 23. இவரது கணவர் நரசிம்மன் வழக்கம்போல், நேற்று முன்தினம் நள்ளிரவும், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் மனமுடைந்த நந்தினி, துாக்கிட்டு

டி.பி.சத்திரம் : டி.பி.சத்திரம் அருகே, குடும்ப தகராறில் தற்கொலைக்கு முயன்றவர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டி.பி.சத்திரம் ஐந்தாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி, 23. இவரது கணவர் நரசிம்மன் வழக்கம்போல், நேற்று முன்தினம் நள்ளிரவும், மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் மனமுடைந்த நந்தினி, துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே நரசிம்மன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், நந்தினியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து, டி.பி.சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X