சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் செயின் பறித்தவர் சிக்கினார்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி : அரசு பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர்.பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 53; மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர். இவர், 18ம் தேதி பல்லவன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர்கள் மூவர், அவரது ஒன்றரை சவரன் செயினை பறித்துச் சென்றனர்.இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித், 22,

திருவல்லிக்கேணி : அரசு பெண் ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை, போலீசார் கைது செய்தனர்.

பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 53; மாநகர போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர். இவர், 18ம் தேதி பல்லவன் சாலையில் நடந்து சென்றார். அப்போது, மர்ம நபர்கள் மூவர், அவரது ஒன்றரை சவரன் செயினை பறித்துச் சென்றனர்.இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த அஜித், 22, சேப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 19, ஆகிய இருவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த புளியந்தோப்பைச் சேர்ந்த செல்வம், 23, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X