பொது செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணா கல்லுாரி பட்டமளிப்பு விழா 

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 19வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சாலிதான் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் மேகலா தேவராஜ் தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, கவுரவித்தார்.மாணவர்களுக்கு தற்போதைய சூழலில் வேலைவாய்ப்பு சார்ந்த சிக்கல்கள், தனித்திறமை மேம்பாடு, புதிய சிந்தனை, யதார்தத்தை
 கிருஷ்ணா கல்லுாரி பட்டமளிப்பு விழா 

கோவை:ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 19வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சாலிதான் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் மேகலா தேவராஜ் தலைமை வகித்து, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, கவுரவித்தார்.மாணவர்களுக்கு தற்போதைய சூழலில் வேலைவாய்ப்பு சார்ந்த சிக்கல்கள், தனித்திறமை மேம்பாடு, புதிய சிந்தனை, யதார்தத்தை ஏற்கும் மனோபாவத்தின் அவசியம் உள்ளிட்டவைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 1,080 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்; சிறப்பான தரம் பெற்ற, 28 பேர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், கிருஷ்ணா கல்விக்குழும சி.இ.ஓ., சுந்தரராமன், கல்லுாரி முதல்வர் ஜேனட், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X