பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவர் பயன்படுத்திய ரோந்து வாகனம் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.தொற்றால் பாதிக்கப்பட்டவர், மூன்று நாட்களுக்கு முன்,

கோவை:கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவர் பயன்படுத்திய ரோந்து வாகனம் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.தொற்றால் பாதிக்கப்பட்டவர், மூன்று நாட்களுக்கு முன், கமிஷனர் அலுவலக பணியில் இருந்து ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அதனால், கமிஷனர் அலுவலக பணியில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X