சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் புகை வந்ததால் பரபரப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:கோவை, டாடாபாத் பகுதியில் உள்ள, கொங்குநாடு மருத்துவமனை முதல் தளத்தில் இருக்கும் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து நேற்று மதியம் திடீரென புகை வந்தது. அதனால், சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அறுவை சிகிச்சை அரங்கில் கருவிகளை பொருத்தியபோது, எலக்ட்ரிக்கல் பிரச்னையால், தீப்பிடித்தது தெரியவந்தது. ஊழியர்கள்

கோவை:கோவை, டாடாபாத் பகுதியில் உள்ள, கொங்குநாடு மருத்துவமனை முதல் தளத்தில் இருக்கும் அறுவை சிகிச்சை அரங்கில் இருந்து நேற்று மதியம் திடீரென புகை வந்தது. அதனால், சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, மருத்துவமனை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.அறுவை சிகிச்சை அரங்கில் கருவிகளை பொருத்தியபோது, எலக்ட்ரிக்கல் பிரச்னையால், தீப்பிடித்தது தெரியவந்தது. ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, உடனடியாக தீ அணைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X