சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை : மாநில ஆதிதிராவிடர்வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடின மாணவ - மாணவியருக்கு, குறுகிய கால, இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.மாணவர்கள் தங்களது தகுதிக்கேற்ப, http://training.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பயிற்சி பெற்று கொள்ளலாம்.பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, போக்குவரத்து படிகள்

சென்னை : மாநில ஆதிதிராவிடர்வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமான, 'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடின மாணவ - மாணவியருக்கு, குறுகிய கால, இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.மாணவர்கள் தங்களது தகுதிக்கேற்ப, http://training.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, பயிற்சி பெற்று கொள்ளலாம்.பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, போக்குவரத்து படிகள் வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற பின், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படும். பயிற்சி முடித்தோருக்கு சுயதொழில் துவங்கவும், தொழில் முனைவோர் திட்டத்தில் கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X