சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கையில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : திருப்போரூர் அடுத்த, காயார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்திரசேகர், 39. இவர், குடும்பத்தினருடன் வெளியில் சென்றபோது, முன்விரோதம் காரணமாக சிலர், கடந்த 16ம் தேதி, வீட்டின் கேட் மற்றும் சரக்கு வாகனத்தை சேதப்படுத்தி, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.இது தொடர்பாக அவர், காயார் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை

செங்கல்பட்டு : திருப்போரூர் அடுத்த, காயார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சந்திரசேகர், 39. இவர், குடும்பத்தினருடன் வெளியில் சென்றபோது, முன்விரோதம் காரணமாக சிலர், கடந்த 16ம் தேதி, வீட்டின் கேட் மற்றும் சரக்கு வாகனத்தை சேதப்படுத்தி, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றனர்.

இது தொடர்பாக அவர், காயார் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் வந்த சந்திரசேகர், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். வருவாய் துறையினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X