பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை சிறுமி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்பூர், காந்திநகர் இ.பி காலனியை சேர்ந்தவர் நரேஷ்குமார், 38; மனைவி ஜனனி, 29. பிளே ஸ்கூல் நடத்தி வருகின்றனர்.இவர்களது இரண்டரை வயது மகள் நிஷ்மிதாஸ். தமிழில், குறிஞ்சி மலர்களின் 99 வகை பெயர்கள், திருக்குறள் 30, ஆத்திச்சூடி, மாதங்கள், வாரங்கள், உயிரெழுத்து, மெய்யெழுத்து, பாடல்கள், ஆங்கிலத்தில் 250 வாக்கியங்கள், நாடுகளின் தலைநகரங்கள், தேசியக் கொடிகளை வைத்து நாடு பெயரை கூறுதல்,
 சாதனை சிறுமி

திருப்பூர், காந்திநகர் இ.பி காலனியை சேர்ந்தவர் நரேஷ்குமார், 38; மனைவி ஜனனி, 29. பிளே ஸ்கூல் நடத்தி வருகின்றனர்.இவர்களது இரண்டரை வயது மகள் நிஷ்மிதாஸ். தமிழில், குறிஞ்சி மலர்களின் 99 வகை பெயர்கள், திருக்குறள் 30, ஆத்திச்சூடி, மாதங்கள், வாரங்கள், உயிரெழுத்து, மெய்யெழுத்து, பாடல்கள், ஆங்கிலத்தில் 250 வாக்கியங்கள், நாடுகளின் தலைநகரங்கள், தேசியக் கொடிகளை வைத்து நாடு பெயரை கூறுதல், வண்ணங்கள், பழ வகைகள், விலங்குகள், காய்கறிகள், விழாக்கள் போன்றவற்றை ஒப்புவிக்கிறார். இதை வீடியோவாக பதிவு செய்த பெற்றோர்கள் 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்சுக்கு அனுப்பினர். அவர்கள் சிறுமியை தேர்வு செய்து, சான்றிதழ் வழங்கி உள்ளனர்.பெற்றோர் கூறுகையில், ''ஊரடங்கு காலத்தில், குழந்தைக்கு இதை கற்றுத்தந்தோம்; ஆர்வமாக கற்றார்; குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுக்காமல் கற்றல் அறிவை மேம்படுத்த வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X