பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியருக்கு கணினி பயிற்சி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,திருப்பூர் மாவட்டத்தில், 158 அரசு பள்ளிகளை சேர்ந்த, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று கணினி திறன் வளர் பயிற்சி, இணையதளம் வழியாக துவங்கியது.வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''கணினி பயன்படுத்துதல், எமிஸ்,
 ஆசிரியருக்கு கணினி பயிற்சி

திருப்பூர்:ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்,திருப்பூர் மாவட்டத்தில், 158 அரசு பள்ளிகளை சேர்ந்த, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நேற்று கணினி திறன் வளர் பயிற்சி, இணையதளம் வழியாக துவங்கியது.வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''கணினி பயன்படுத்துதல், எமிஸ், 'ஹை-டெக்' ஆய்வகங்கள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.பயிற்சி மூலம், வரும் காலங்களில் ஆசிரியர் விடுப்பு எடுக்கும்பட்சத்திலும் மாற்று ஆசிரியரை கொண்டு வகுப்பை கையாள முடியும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X