சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து திருட்டு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
அவிநாசி, மங்கலம் ரோடு, பாரதிநகரில் வசிப்பவர், சுப்ரமணி, 38; பனியன் தொழிலாளி. கடந்த, 21ம் தேதி இரவு, குடும்பத்துடன், சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டுக்கு வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்ததில், பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி, தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. அதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய்.

அவிநாசி, மங்கலம் ரோடு, பாரதிநகரில் வசிப்பவர், சுப்ரமணி, 38; பனியன் தொழிலாளி. கடந்த, 21ம் தேதி இரவு, குடும்பத்துடன், சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றுவிட்டு, நேற்று காலை வீட்டுக்கு வந்த போது, கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்ததில், பீரோ மற்றும் கட்டிலுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி, தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. அதன் மதிப்பு, 30 ஆயிரம் ரூபாய். இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X