கடைகளுக்கு நோட்டீஸ்

Added : ஆக 24, 2021 | |
Advertisement
திருப்பூர்:மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அலுவலர் குழு நகரில் உள்ள சமோசா தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டது. எண்ணெய், மாவு, காய்கறிகள் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.ஆறு கடைகளில் பயன்படுத்தும் ஆயில் டின்களில் உரிய தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் இல்லை என்பது தெரிந்தது. அதனால், எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் மற்றும்

திருப்பூர்:மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், அலுவலர் குழு நகரில் உள்ள சமோசா தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டது. எண்ணெய், மாவு, காய்கறிகள் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.ஆறு கடைகளில் பயன்படுத்தும் ஆயில் டின்களில் உரிய தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட விவரங்கள் இல்லை என்பது தெரிந்தது. அதனால், எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உரிமம் புதுப்பிக்காத, நான்கு கடைகளுக்கும் நோட்டீஸ் அளித்தனர்.ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தாமல் மறு சுழற்சிக்கு பயோ டீசலாக மாற்ற விற்பனை செய்ய வேண்டும். தொற்று தடுப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. 'கலப்படம் மற்றும் உணவு பொருள் தரம் குறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X