பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த, இனியுமா தயக்கம்? 113 இடங்களில் இன்று முகாம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில், 34 இடங்களிலும், புறநகரில், 79 பகுதியிலும் என, 113 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. சென்னையில் இருந்து தருவிக்கப்படும் தடுப்பூசி அளவு அதிகரிக்கப் பட்டுள்ளதால், இன்று நடக்கும் முகாம்களுக்கு குறைந்தபட்சம், 200 முதல், அதிகபட்சம் 600 தடுப்பூசி வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சிகுமரன் காலனி கவிபாரதி பள்ளி, எம்.ஜி.ஆர்.,

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில், 34 இடங்களிலும், புறநகரில், 79 பகுதியிலும் என, 113 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. சென்னையில் இருந்து தருவிக்கப்படும் தடுப்பூசி அளவு அதிகரிக்கப் பட்டுள்ளதால், இன்று நடக்கும் முகாம்களுக்கு குறைந்தபட்சம், 200 முதல், அதிகபட்சம் 600 தடுப்பூசி வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.மாநகராட்சிகுமரன் காலனி கவிபாரதி பள்ளி, எம்.ஜி.ஆர்., நகர் சுமித் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, எம்.எஸ்., நகர் நிர்மலா மெட்ரிக், கே.வி.ஆர்., நகர், தேவி நர்சரி பள்ளி, சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி, பாளையக்காடு, முருகப்ப செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி.இடுவம்பாளையம், ஜெய்வாபாய், வீரபாண்டி, கருப்பகவுண்டம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி. சோளிபாளையம், பத்மாவதிபுரம், கே.செட்டிபாளையம் ஆகிய மாநகராட்சி துவக்கப்பள்ளிகள்.செல்லம்மாள் காலனி, அய்யன்காளிபாளையம், காமராஜ்நகர், நெருப்பெரிச்சல், பொம்மநாயக்கன்பாளையம், கங்காநகர், தொட்டி மண்ணரை, பாப்பநாயக்கன்பாளையம், கொங்குநகர் வெங்கடசலபதி, கருமாரம்பாளையம், விஜயாபுரம், பூலாவாரி சுகுமார்நகர், அரண்மனைப்புதுார், காங்கயம்பாளையம் புதுார், ஓடக்காடு, தென்னம்பாளையம், பட்டுகோட்டையார் நகர், பாரப்பாளையம், ஆண்டிபாளையம் ஆகிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்.புறநகர்பெருமாநல்லுார், பாலசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி, கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. பள்ளிபாளையம், காளிபாளையம், ஈட்டிவீரம்பாளையம், அய்யம்பாளையம், சுல்தான்பேட்டை, பாரதிபுரம், வட்டக்காட்டுப்புதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்.பல்லடம்ராசாக்கவுண்டன்பாளையம், செகாம்பாளையம், புளியம்பட்டி, காமநாயக்கன்பாளையம், பெத்தம்பாளையம் டி.இ.எல்.சி., வெங்கிட்டாபுரம், வடுகபாளையம் புதுார், வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள். பருவாய், கே.என்., புரம் லட்சுமி மில்ஸ் காலனி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்.அவிநாசிபெரியகாட்டுப்பாளையம், பெரியகும்பபாளையம், முதலிபாளையம், கந்தப்பகவுண்டன்புதுார், மொண்டிநாதம்பாளையம், நம்பியாம்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், முத்துசெட்டிபாளையம், கணியாம்பூண்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள். மற்றும் அம்மாபாளையம், சுாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்.வெள்ளகோவில்முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, கரட்டுப்பாளையம், செலம்பகவுண்டன்வலசு, அகலாரிபாளையம் புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள். சின்னமுத்துார், வெள்ளகோவில் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள்.பொங்கலுார்பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளி, பொங்கலுார். நல்லகவுண்டன்பாளையம், தாயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X