சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை கொன்ற வாலிபருக்கு வலை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
அவிநாசி:சேவூர் - ராமியம்பாளையம், பால் சொசைட்டி அருகே வசித்தவர் வெங்கடாசலம், 80. ஆடுகள் வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும், சந்தோஷ், 27 என்பவருக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முதியவர் வெங்கடாசலத்தை, சந்தோஷ், கட்டையால் சரமாரியாக தாக்கியதில், வெங்கடாசலம்
 முதியவரை கொன்ற வாலிபருக்கு வலை

அவிநாசி:சேவூர் - ராமியம்பாளையம், பால் சொசைட்டி அருகே வசித்தவர் வெங்கடாசலம், 80. ஆடுகள் வளர்த்து வருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும், சந்தோஷ், 27 என்பவருக்கும், வெங்கடாசலத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது.நேற்று முன்தினம் மாலை, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முதியவர் வெங்கடாசலத்தை, சந்தோஷ், கட்டையால் சரமாரியாக தாக்கியதில், வெங்கடாசலம் பலியானார்.சந்தோஷ் தலைமறைவான நிலையில், அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடி வருகின்றனர். 'இவர் குறித்த தகவல் தெரிந்தால், 94865-88948, 94981-78048, 94981-78026 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்,' என, சந்தோஷின் படத்துடன் போலீசார் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X