பொது செய்தி

தமிழ்நாடு

'ரிக்' கட்டணம் உயர்வு; கூட்டமைப்பு அறிவிப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:பெருமாநல்லுாரில், அனைத்து பகுதி ரிக் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், அதிகரித்துள்ள டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை, தொழிலாளர் சம்பளம் உயர்வு போன்ற காரணங்களால் போர்வெல் தொழில் மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றுவிட்டது. எனவே, ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ரிக் உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து 'ட்ரில்லிங்' ரேட்

திருப்பூர்:பெருமாநல்லுாரில், அனைத்து பகுதி ரிக் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில், அதிகரித்துள்ள டீசல் விலை, உதிரிபாகங்கள் விலை, தொழிலாளர் சம்பளம் உயர்வு போன்ற காரணங்களால் போர்வெல் தொழில் மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றுவிட்டது. எனவே, ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ரிக் உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து 'ட்ரில்லிங்' ரேட் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.ஆறரை இன்ச் போர்வெல் ஒரு அடி முதல் 500 அடி வரை ஒரு அடிக்கு 95 ரூபாய், நான்கே முக்கால் இன்ச் போர்வெல் ஒரு அடி முதல் 200 அடிவரை ஒரு அடிக்கு 95 ரூபாய். நான்கே முக்கால் இன்ச் போர்வெல் கிணற்றுக்குள் ஒரு அடி முதல் 200 அடிவரை ஒரு அடிக்கு, 120 ரூபாயும், அதனை அடுத்த ஒவ்வொரு 100 அடிக்கும் விலை கூடுதலாகவும் நிர்ணயம் செய்து அறிவிப்பது என்பது உட்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X