சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திசை மாறி வந்த மான் மீட்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
அவிநாசி;அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே விளையாட்டு பயிற்சி மையம் உள்ளது. நேற்று மாலை உணவு தேடி, வழி தவறி வந்த புள்ளி மான், திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. இதனால், அதன் காலில் காயம் ஏற்பட்டது.இதையறிந்த, பயிற்சியாளர்கள் கார்த்திக், சையது முகமது ஆகியோர் மானை பிடித்து, பாதுகாப்பாக கட்டி வைத்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.வனக்காப்பாளர்கள், மானை மீட்டு கால்நடை
 திசை மாறி வந்த மான் மீட்பு

அவிநாசி;அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே விளையாட்டு பயிற்சி மையம் உள்ளது. நேற்று மாலை உணவு தேடி, வழி தவறி வந்த புள்ளி மான், திசை தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. இதனால், அதன் காலில் காயம் ஏற்பட்டது.இதையறிந்த, பயிற்சியாளர்கள் கார்த்திக், சையது முகமது ஆகியோர் மானை பிடித்து, பாதுகாப்பாக கட்டி வைத்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.வனக்காப்பாளர்கள், மானை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, அதன்பின், மான்கள் வசிப்பிடத்தில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X