மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நெட்டப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், உசாம்பாடி துண்டு கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 40. இவரது மனைவி மலர், 40. இவர்களது மகன்கள் யோகேஷ், 19, ஹரிகரன், 16. மலர், தனது மகன்களுடன் நெட்டப்பாக்கம் காவேரி நகரில் உள்ள தனது அண்ணன் குமார், 58, வீட்டிற்கு கடந்த 21ம் தேதி வந்திருந்தார். 22ம் தேதி மாலை 5.00 மணியளவில், கார் ஷெட்டுக்கு பல்பு

புதுச்சேரி : நெட்டப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், உசாம்பாடி துண்டு கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார், 40. இவரது மனைவி மலர், 40. இவர்களது மகன்கள் யோகேஷ், 19, ஹரிகரன், 16. மலர், தனது மகன்களுடன் நெட்டப்பாக்கம் காவேரி நகரில் உள்ள தனது அண்ணன் குமார், 58, வீட்டிற்கு கடந்த 21ம் தேதி வந்திருந்தார். 22ம் தேதி மாலை 5.00 மணியளவில், கார் ஷெட்டுக்கு பல்பு பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக யோகேஷை மின்சாரம் தாக்கியது. இதில் துாக்கி வீசப்பட்ட யோகேஷை மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 7.31 மணியளவில் இறந்தார். நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X