பொது செய்தி

இந்தியா

குறைகிறது தொற்று பரவல் புதிதாக 42 பேருக்கு கொரோனா

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 3,035 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 934 ஆக

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 3,035 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 42 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 934 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 330 ஆக அதிகரித் துள்ளது.மருத்துவமனைகளில் 165 பேரும், வீட்டு தனிமையில் 631 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலத்தில் நேற்று முன்தினம் சுகாதாரப் பணியாளர் ஒருவரும், பொது மக்கள் 391 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.நேற்று முன்தினம் வரை இரண்டாவது தவணை உட்பட 7 லட்சத்து 81 ஆயிரத்து 590 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X