டீ கடைக்காரர் தற்கொலை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கதிர்காமம் முத்து மாரியம்மன் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன், 45. மேட்டுப்பாளையத்தில் டீக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லதா, 42. இவர்களது மகன்கள் குமரன்,16, கார்த்திகேயன்,5.கொரோனா ஊடங்கினால் கடந்த சில மாதமாக டீக்கடையை நடத்த முடியவில்லை. இதனால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கினார்.கடையை திறந்தும் போதிய வருமானம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர்

புதுச்சேரி : கதிர்காமம் முத்து மாரியம்மன் வீதியை சேர்ந்தவர் சாமிநாதன், 45. மேட்டுப்பாளையத்தில் டீக் கடை நடத்தி வந்தார்.

இவரது மனைவி லதா, 42. இவர்களது மகன்கள் குமரன்,16, கார்த்திகேயன்,5.கொரோனா ஊடங்கினால் கடந்த சில மாதமாக டீக்கடையை நடத்த முடியவில்லை. இதனால் குடும்ப செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கினார்.கடையை திறந்தும் போதிய வருமானம் இல்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்றுமுன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X