ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட வாலிபர் பலி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட வாலிபர், நள்ளிரவில் மயக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.காரைக்கால் தலதெருபேட் காலனி தெருவை சேர்ந்தவர் அமுதா; கூலி தொழிலாளி. இவரது மகன் சந்திரமோகன்,29. இவருக்கு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.நேற்று முன்தினம் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு விட்டு, துாங்கினார். நள்ளிரவில் சந்திரமோகனுக்கு மயக்கம்

காரைக்கால் : காரைக்காலில் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட வாலிபர், நள்ளிரவில் மயக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.

காரைக்கால் தலதெருபேட் காலனி தெருவை சேர்ந்தவர் அமுதா; கூலி தொழிலாளி. இவரது மகன் சந்திரமோகன்,29. இவருக்கு வரும் 26ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.நேற்று முன்தினம் ஆட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு விட்டு, துாங்கினார். நள்ளிரவில் சந்திரமோகனுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X