அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (159)
Share
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கே.டி ராகவன் அறிவித்துள்ளார்.தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளை
BJP, KTRaghavan, Resigns, State, General Secretary, Tamilnadu, பாஜக, கேடி ராகவன், ராஜினாமா, பொதுச்செயலாளர்

சென்னை: தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கே.டி ராகவன் அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் சட்டப்படி சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தனது பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவரின் பதிவு:


latest tamil news



இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (159)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
31-ஆக-202102:57:12 IST Report Abuse
spr " ஒரு வேளை குற்றச்சாட்டு உண்மையில்லை என்றானாலும் அவமானப் படுத்தப்பட்டது ??????
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
28-ஆக-202108:10:04 IST Report Abuse
rajan இவர் தேசிய பொது செயலாளராக வாய்ப்பு அதிகம் அதற்கான தகுதி பிரபலமாகிவிட்டது
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
27-ஆக-202115:12:20 IST Report Abuse
Thiagarajan Kodandaraman பெரிய புகழ் பெட்ரா தலைவர் ஒருவர் பெண்கள் விஷயத்தில கேவலமாக நடந்து அவருக்கு சகல மரியாதையும் புகழையும் இப்போதும் கொடுத்து கொண்டுள்ளனர் அவரது கட்சியினர் ,,ஆகாயாழ் இந்த அசிங்ககளுக்கு முக்கியத்துவம் தராமல் மக்கள் தேவைகளை கவனிக்கத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை நினைவில் கொல்லுஹ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X