அரியானாவில் கட்சி தலைவர்கள் நுழைய தடை: மேம்பாலத்தை திறந்து வைத்த 12 வயது சிறுமி

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., - ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் நுழைய தடை

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., - ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்தில் இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.



latest tamil news



இதனால், அந்த மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால், உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news




இந்நிலையில், ஜின்ட் மாவட்டம் பண்டு பின்டாரா கிராமத்தில் ஜின்ட் - சோனிப்பட் சாலையில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. பாலம் கட்டப்பட்டு 10 நாட்கள் முடிந்தும், அரசியல் தலைவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் பாலம் திறக்கப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 12 வயது சிறுமியான குஷிலகராவை வைத்து பாலத்தை திறந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - Ameerpet Hyderabad,இந்தியா
25-ஆக-202106:45:23 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அருமை அரசியல்வாதிகள் இனி ஊருக்குள் நுழைய தடை என்று எல்லா ஊரும் தெரிவித்தால் எப்படு இருக்கும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24-ஆக-202121:18:38 IST Report Abuse
Ramesh Sargam போராட்டம் செய்பவர்களை பார்த்தால் விவசாயிகள் போல தெரியவில்லை... யாரோ பிரியாணி கொடுத்து கூப்பிட்டு வந்த கும்பல் போல தெரிகிறது.
Rate this:
Ram - ottawa,கனடா
25-ஆக-202106:55:32 IST Report Abuse
Ramநம்ம தி மு கவின் பினாமி கூட்டமோ...
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
25-ஆக-202109:56:55 IST Report Abuse
pradeesh parthasarathyபிரியாணி இல்ல மாமா ...தயிர் சாதம் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X