சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'ஊழல் பற்றி பேசலாமா?'

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'ஊழல் பற்றி பேசலாமா?'சில நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், 100 ஏக்கர் பரப்பிலான கரும்பு, தென்னை, மக்காசோளம், ஊடுபயிர்கள் நீரில் மூழ்கின. கொ.ம.தே.க., பொது செயலரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன், வாய்க்கால் கரை உடைப்பு பகுதியை, சமீபத்தில் பார்வையிட்டார்.பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தரமற்ற
 பக்க வாத்தியம்


'ஊழல் பற்றி பேசலாமா?'



சில நாட்களுக்கு முன், ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால், 100 ஏக்கர் பரப்பிலான கரும்பு, தென்னை, மக்காசோளம், ஊடுபயிர்கள் நீரில் மூழ்கின. கொ.ம.தே.க., பொது செயலரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன், வாய்க்கால் கரை உடைப்பு பகுதியை, சமீபத்தில் பார்வையிட்டார்.பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தரமற்ற கட்டுமானத்துக்கு லஞ்சம், ஊழலே காரணம். யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. தமிழகத்தில் அரசு கட்டுமானங்கள் தரமானதாக இல்லை. ஊழல், லஞ்சத்தை நிறுத்தி, தரமான கட்டுமானத்தை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைச்சுட்டு, லஞ்சம், ஊழல் பற்றி பேசலாமா?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
25-ஆக-202115:39:12 IST Report Abuse
D.Ambujavalli அவர்கள் முடித்ததை இவர்கள் தொடரத்தான் 'முதல்' போட்டு வந்தார்கள் பின் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? நடவடிக்கை நாடகம் நாலுநாள் என்பது பச்சைக் குழந்தைக்கும் தெரியுமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X